அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை
கரத்தினால் நிகழ்த்துவார்
பெருங்கடல் விழுங்க கூடூமோ இல்லை
காற்றினை அடக்கி ஆளுவார்
வானாதி வானம் அரசாளும் ராஜன்
பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்
மலை காடுகள் நதிகள்
கேதுருக்கள் ஆடும்
அவர் நாமம் உயர்ந்ததென்றே
அவர் நாமம் உயர்ந்ததே